--- --:--:-- --

வெடி மருந்தை வைத்து விளையாடிய சிறுவர்கள்.. நொடிப்பொழுதில் ஏற்பட்ட விபரீதம்..!

6

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வெடி மருந்தை வைத்து விளையாடிய சிறுவர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். பாழ் அடைந்த பகுதியில் வெடிபொருட்கள் கிடந்துள்ளது. அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் வெடிமருந்து திணித்து விளையாடியுள்ளனர்.

 

அப்பொழுது சிறுவர்கள் உடையில் தீ பற்றியது. இதனால் சிறுவர்கள் அலறி துடித்துள்ளனர். இதனையடுத்து காயம் அடைந்த இரண்டு சிறுவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon