--- --:--:-- --

புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை?அமைச்சர் அதிரடி தகவல்..!

5

புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா என்பது குறித்து அன்பில் மகேஷ் தகவல் வெளியிட்டுள்ளார். பொங்கல் பண்டிகை முடிந்து புதன்கிழமை ஜனவரி 18ஆம் தேதி அனுப்பு புதன்கிழமை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 

புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என பரவும் தகவலை மாணவர்கள் பெற்றோர்கள் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon