--- --:--:-- --

மாணவியின் கன்னத்தில் சூடு வைத்த தலைமை ஆசிரியை..!

9

திருவண்ணாமலை மாவட்டம் மணிமங்கலம் அருகே சரியாக படிக்கவில்லை எனக்கூறி நான்காம் வகுப்பு மாணவியின் முகத்தில் தீக்குச்சியால் சூடு வைத்ததாக தலைமை ஆசிரியை மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

மாணவியின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். காவல் நிலையம் சென்ற உஷாராணி மயக்கமடைந்து கீழே விழுந்ததையடுத்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon