--- --:--:-- --

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மீண்டும் பரிசோதனை தொடக்கம்..!

13

சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் BF.7 பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இரண்டு பேரும் ஒரிசாவில் ஒருவரும் BF.7 திரிபால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

 

ஒமிக்ரான் குறித்தும் அதன் தன்மைகள் குறித்தும் கூடுதல் ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon