--- --:--:-- --

11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

14

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon