வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மீண்டும் பரிசோதனை தொடக்கம்..!
சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் BF.7 பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இரண்டு பேரும் ஒரிசாவில் ஒருவரும் BF.7 திரிபால்...





