--- --:--:-- --

ஜனவரி 4 இல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!

1

ஜனவரி 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தலைமை அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் புதிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon