--- --:--:-- --

தகாத இடத்தில் தொட்ட நபர்..கோபத்தில் தாக்கிய யாஷிகா..!

23

நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது ஐந்து படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். ராம் சரண் உடன் RC15, கன்னடத்தில் சைரன் என்ற படம், இன்னும் பெயரிடப்படாத ஒரு ஹாரர் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். மேலும் Weapon, சில நொடிகளில் ஆகிய இரண்டு படங்களையும் கைவசம் வைத்து இருக்கிறார் அவர்.

 

யாஷிகா படங்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடும் போட்டோக்களிலும் ஓவர் கிளாமர் இருக்கும். அதற்காகவே அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

யாஷிகா 14 வயதிலேயே சந்தானத்தின் ஒரு படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக நடித்தாராம். அப்போது ஒரு நபர் தகாத வகையில் இவரது பின்னால் தட்ட, கடும் கோபமான யாஷிகா திரும்பி அவனது அந்தரங்க இடத்திலேயே உதைத்து விட்டாராம். இந்த விஷயத்தை யாஷிகாவே தற்போது தெரிவித்து இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon