ஏழு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
ஏழு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை உட்பட ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இரவிலும் மழை பெய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





