அஜய் தேவ்கனை துரத்திய ரசிகர்கள்..!
சினிமா நடிகர்களை மக்கள் பார்த்தால் விடுவதில்லை. அவர்களுடன் சென்று தங்களது செல்போனில் செல்பி எடுப்பது, ஆட்டோகிராப் வாங்குவது என ஆரவாரம் செய்கின்றனர்.
அதுபோலவே பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனை கண்ட ரசிகர்கள் சிலர் அவரை சூழ்ந்து கொண்டனர். தலையில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஜெட் வேகத்தில் பறக்கு முயன்றவரை ரசிகர்கள் தடுத்து நிறுத்தியதோடு வண்டியை துரத்தி செல்பி பிடிக்க முயன்றனர். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகிய வேகமாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





