அதிகாரம் ஆளுநருக்கு உண்டு எனக் கூறிய தமிழிசை..!
ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் கோப்புகள் குறித்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆன்லைன் விளையாட்டு தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை ஆளுநர் மீது மட்டும் ஏன் திரும்பத் திரும்பக் கூறி குறை கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை என கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





