ஓட்டுனருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் விபத்து..!
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பேருந்து ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சிக்னலுக்காக காத்திருந்த வாகன ஓட்டிகள் மீது ஏறி இறங்கியது. இந்த கோர விபத்திற்கு தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதில் பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் ஆறு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





