மகா தீபத்தை காண நாளை ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு..!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வரும் ஆறாம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. பரணி தீபம், மகா தீபத்தை காண நாளை ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 6ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் காண 500 கட்டணத்தில் 500 டிக்கெட், 600 ரூபாய் கட்டணத்தில் 100 டிக்கெட் கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





