youtube – லைவில் இருந்த கொரிய பெண்ணிடம் வடமாநில இளைஞர் அத்துமீறல்..!
மும்பையில் youtube நேரலையில் பேசிக்கொண்டிருந்த கொரிய பெண்ணிடம் அத்து மீறி நடந்து கொண்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சாலை நடந்தபடி youtube நேரலையில் பேசிக்கொண்டிருந்தார் கொரிய பெண்.
அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து வந்து அங்கிருந்து தப்பினார். சமூக ஊடகத்தில் பரவியதை எடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் தொடர்புடைய இருவரையும் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





