--- --:--:-- --

குஜராத் பாலத்தை நேரில் சென்று பிரதமர் மோடி பார்வையிட 30 கோடி செலவானதாக தகவல்..!

6

குஜராத் மாநிலத்தில் மோதி பாலம் அருந்து 115 பேர் பலியான விவகாரத்தில் பிரதமர் மோடியின் பயணத்திற்கு 30 கோடி ரூபாய் செலவாகி இருந்தாக ஆர்டிஐ கேட்கப்பட்ட கேள்வி அதிர்ச்சி தகவல் வெளியானது.

 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் பிரதமர் மோடி மோதிக்கு சென்றதற்கு செலவழிக்கப்பட்ட தகவல்களை கேட்டிருந்தார். அதில் மோடியின் ஒருநாள் வருகைக்காக 30 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக தகவல் வழியாக உள்ளது.

 

ஒரே இரவில் 11 கோடி செலவில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டதாகவும் மருத்துவமனையை சுத்தம் செய்ய வர்ணம் பூசுதல், குடிநீர் வசதி என பல வசதிகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon