--- --:--:-- --

கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அதிமுகவினர் போராட்டம்..!

8

கோவையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையை அரசு புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு அதிமுக போராட்டம் நடத்தி வருகிறது. குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon