--- --:--:-- --

கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்..! குழந்தை பரிதாப பலி..!

20

ஒன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் குழந்தையின் தாய், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிலுக்குவார் பட்டியில் துர்கா தேவிக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.

 

அந்த குழந்தை தோட்டத்தில் வீட்டிற்கு அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விசாரணையில் அவள் துர்கா தேவி என்பதும், கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றதும் அப்பொழுது அஜாக்கிரதையாக கிணற்றின் அருகே இறக்கி விடப்பட்ட குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரிய வந்தது.

 

இதையடுத்து போலீசார் துர்கா தேவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon