--- --:--:-- --

ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த நபர் கைது..!

11.1

அரியலூரில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வசந்தன் என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்ததாக ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஜெயமங்கலத்திற்கு தகவல் தெரிவித்தது.

 

இதையடுத்து வந்த தகவலின் பெயரில், அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அனைத்து மக்களும் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon