--- --:--:-- --

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமகவினர் ஆர்ப்பாட்டம்..!

4

தென்காசி கூட்டாட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட சாலை மற்றும் குறிஞ்சி நகர் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் பிரிவாக 1996 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தமக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது.

 

அதில் வீடுகள் கட்டி மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி மக்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் இணைந்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon