--- --:--:-- --

லிவிங் டுகெதர் வாழ்க்கையில் நடந்த பயங்கரம்..!

9

கொடைக்கானல் அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் இளம் பெண் உட்பட ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

தென்காசியை சேர்ந்தவர் சூர்யா என்பவர். இரவு உணவுக்கு சென்ற சூர்யா படியிலிருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. தகவல் இருந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர். இரவு உணவுக்கு சென்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

 

அவரது ஆண் நண்பர்கள் விலக்கிவிட முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக படியிலிருந்து சூர்யா கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சூர்யாவின் தந்தை காவல் நிலையத்தில் தனது மகனுக்கும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon