தமிழக மூத்த அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..!

மைச்சர் கே.கேஎ.ஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சென்னையில் கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

 

அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.