திருமணத்திற்கு முன்பே கௌதம் கார்த்திக் உடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுவது பற்றி மஞ்சிமா மோகன் விளக்கம் அளித்து இருக்கிறார். அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்த மஞ்சிமா மோகன் அதனை தொடர்ந்து தேவராட்டம் படத்தில் நடிக்கும் போது கௌதம் கார்த்திக் உடன் பழக்கம் ஏற்பட்டது.
நட்பு காதலாக மாறி அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பே 3 வருடங்களாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இருவரும் லிவ்இன் relationshipல் இருந்தனர் என கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அது பற்றி மஞ்சிமா சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
கொரோனா லாக்டவுனில் நான் என் வீட்டில் தனியாக தான் இருந்தேன். அவர் அவரது அம்மாவுடன் இருந்தார். நாங்கள் ஒன்றாக வெளியில் செல்வதை பார்த்து மீடியா இப்படி எழுதிவிட்டார்கள். அது உண்மை இல்லை” என மஞ்சிமா கூறி இருக்கிறார்.
மேலும் செய்திகள் :
விவாகரத்தான பிரபல நடிகருடன் தமிழ் நடிகை காதலா..!
பாகுபலி நடிகர் பிரபாஸுக்கு திருமணம்..நிச்சயதார்த்தம் முடிந்தது..!
மயங்கி விழுந்த முதியவரை சட்டென காப்பாற்றிய செவிலியர்..!
கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!
தாமிரபரணியில் டைவ் அடிக்கும் பாட்டி..!
அம்மாவின் மருத்துவ செலவிற்காக திருடனாக மாறிய இளைஞர்..!