ஷ்ரத்தா  கொலை வழக்கை பற்றி பேச மறுப்பு தெரிவித்ததால் மேடையிலேயே செருப்படி கொடுத்த பெண்..!

டெல்லியில் சந்தர்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவருக்கு ஷ்ரத்தா கொலை வழக்கை பேச அனுமதி மறுக்கப்பட்டதோடு கீழே இறங்க சொன்னதால் ஆத்திரமடைந்த அந்த பெண் அங்கிருந்த நபரை தனது காலணியால் வெளுத்து வாங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

 

இந்த சம்பவத்தால் அந்த நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.