திஷா பாட்னி எல்லைமீறிய கவர்ச்சி போட்டோ படுவைரல்..!

ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர் திஷா பாட்னி. அவர் எம்எஸ் தோணி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து புகழ்பெற்ற நிலையில், அடுத்து குங்ப்பூ யோகா,பாகி 2, ராதே உள்ளிட்ட படங்களில் நடித்து இருகிறார். தற்போது சூர்யா ஜோடியாக அவர் சூர்யா42 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவரது திரைப்படங்களை விட அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் தான் மிக மிகபாப்புலர். அந்த அளவுக்கு அவர் கிளாமர் காட்டி போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.தற்போது திஷா பாட்னி பாத்ரூமில் பிகினி உடையில் எடுத்த போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி இருக்கிறது.