முதல் திருமணம் நடந்ததை மறைத்து இளம் பெண்ணுடன் லிவிங் டுகேதர்..!
காரைக்காலில் முதல் திருமணத்தை மறைத்து நான்கு ஆண்டுகள் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தி தன்னை ஏமாற்றியதாக வாலிபன் மீது இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்ய முயற்சி செய்து வந்த இளம் பெண்ணை காரைக்காலை சேர்ந்த நபர் திருமணம் செய்வதாக உறுதி அளித்ததாகவும் இதைத்தொடர்ந்து இருவரும் நான்கு ஆண்டுகளாக லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
திருமணமானவர் என்பது அதன் பின்னர் தான் தெரியவந்துள்ளது. இது குறிகுறித்து இளம்பெண் போலீசில் புகார் அளித்த நிலையில் வாபஸ் வாங்குமாறு whatsapp வீடியோ காலை துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
விசாரணையில் அது தீபாவளி துப்பாக்கி என தெரிய வந்தது. இந்த நிலையில் மூன்று மாதமாக அமைதியாக இரு திருமணம் செய்து கொள்கிறேன் என அவர் மறுபடியும் வாக்குறுதி அளித்த ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





