ஆதாருடன் இபி நம்பரை இணைக்காவிட்டால் நூறு யூனிட் இலவசம் ரத்து ஆகுமா?
மின்வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். ஒரு நுகர்வோர் மூன்று முதல் ஐந்து வீடுகள் வைத்திருந்தாலும் ஆதார் எண்ணை இணைக்கும் பொழுது மானியம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆதார் எண்ணை இணைத்தால் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





