--- --:--:-- --

ஆடை பிடிக்காததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!

8

உத்தரகாண்டில் திருமண ஆடை பிடிக்காததால் பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண வேலைகள் தடபுடலாக நடைபெற்றது.

 

மணப் பெண்ணுக்கு திருமண ஆடையான லெகங்காவை வாங்கியுள்ளனர். ஆனால் அந்த ஆடை மலிவு விலையில் வாங்கப்பட்டிருந்ததாக அவர் கூறியதால் இருவீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இதனால் நிச்சயிக்கப்பட்டு திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு திருமண ஆடை பிடிக்காத காரணத்திற்காக திருமணத்தை மணப்பெண் நிறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon