ஆதாருடன் இபி நம்பரை இணைக்காவிட்டால் நூறு யூனிட் இலவசம் ரத்து ஆகுமா?
மின்வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். ஒரு நுகர்வோர் மூன்று முதல் ஐந்து வீடுகள் வைத்திருந்தாலும் ஆதார் எண்ணை இணைக்கும்...





