பள்ளி வளாகத்தில் சண்டை போட்ட ஆசிரியைகள்..!
உத்திரபிரதேச மாநிலம் வெவ்வேரி பகுதியில் பள்ளி வளாகத்தில் மாணவர்களும் முன்னிலையில் இரு ஆசிரியைகள் அடித்துக் கொண்டு சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளத்தில் ஆசிரியர்கள் சண்டையிடும் காட்சியை தற்பொழுது வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





