--- --:--:-- --

வரும் சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என அறிவிப்பு..!

3

வரும் சனிக்கிழமையான நவம்பர் 19ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்படும் என தமிழக அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது.

 

தீபாவளிக்கு மறுநாள் ஆன 25ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதற்கு ஈடு செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon