வீராங்கனை பிரியா மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..!
கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு தவறான சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்கள் பணியை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெரியாநகர் அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் ராம் சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் தவறு செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் உறுதியளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





