--- --:--:-- --

instagramல் மாணவியிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்..!

5

instagramல் பழகிய பிளஸ் ஒன் மாணவியை விரட்டி வன்கொடுமை செய்த பூந்தமல்லியை சேர்ந்த கல்லூரி மாணவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

 

மதுரவாயிலை சேர்ந்த பதினைந்து வயது பள்ளி மாணவியுடன் குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை சேர்ந்ததாக கூறப்படுகிறது.

 

தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் மாணவியின் தாய் அளித்த புகாரில் அவரிடம் விசாரணை செய்யும் வகையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon