கிணற்றுக்குள் விழுந்த யானையை போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்..!
ஆந்திராவில் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டு யானை பத்திரமாக மீட்கப்பட்டது. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே காட்டு யானை ஒன்றை விளைநிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தவித்தது.
யானையின் பிடரல் சத்தம் கேட்டு மக்கள் கொடுத்த தகவலின் பெயரில் தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்தனர். ஜேசிபி எந்திரத்தின் மூலம் கிணற்றின் ஒரு பக்கத்தை உடைத்த நிலையில் யானை மேலே ஏறி சென்று வடபகுதிக்கு தப்பி ஓடியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





