குடும்ப அட்டைதாரர்களுக்கு மழை நிவாரணமாக ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவு..!
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்டு அதிகம் சேதமாகியுள்ள பகுதிகளான சீர்காழி, தரங்கம்பாடியில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





