கிரேன் மோதிப் படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி பலி..!
பெங்களூருவில் கிரேன் மோதிப் படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளது. 19 வயது மாணவி பி காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அதாவது அவரின் பின்னால் வந்த கிரேன் ஏறி இறங்கியது. அதில் அந்த மாணவி பலியாகியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





