மின்கசிவு காரணமாக ஃப்ரிட்ஜ் வெடித்த விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு..!
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக ஃப்ரிட்ஜ் வெடித்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கோதண்டராமன் நகரில் மூவரும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது மூச்சு திணறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





