--- --:--:-- --

தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்..!

9

ழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்க கோரி தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

பணிகள் முடியாததால் பள்ளங்கள் திறந்து இருக்கிறது எனவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார். பள்ளங்கள் இருக்கும் இடங்களில் தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் அவர்உத்தரவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon