காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பொறுப்பேற்பு..!
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பொறுப்பேற்க உள்ளார். கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் சசிதரூர் ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து டெல்லியில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், எம்பிக்கள், காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





