--- --:--:-- --

மூன்றே நாளில் இடிந்து விழுந்த பள்ளியின் சுற்றுச்சுவர்..!

9

ன்னியாகுமரி மாவட்டம் கொடுப்பங்குழி அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்ட மூன்றே நாளில் இடிந்து விழுந்தது. கனமழையின் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon