--- --:--:-- --

பெண்கள் கல்லூரிக்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்த இளைஞர்கள்..!

8

டெல்லியில் உள்ள பெண்கள் கல்லூரிக்குள் வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பெண்கள் கல்லூரியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

வேறு கல்லூரியை சேர்ந்தவர்களும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கல்லூரி நுழைவுவாயில் மூடப்பட்டதால் மாணவர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளனர். சுவர் ஏறி குதித்த இந்த மாணவர்கள் ஆபாசமாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon