--- --:--:-- --

சின்னத்திரை நடிகர் ஆர்ணவ் கைது..!

4

சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரில் அவரது கணவரும் நடிகருமான ஆர்ணவ் கைது செய்யப்பட்டார். போரூர் மகளிர் காவல்துறையினர் சம்மன் அனுப்பியது. திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon