--- --:--:-- --

எருமை மாடுகள் மோதியதில் ரயில் முன் பக்கம் சேதம்..!

10

குஜராத்தில் இன்று காலை வந்தே பாரத் ரயில் முன் பகுதியில் எருமை மாடுகள் மோதியதில் சேதமடைந்துள்ளது. முன் பகுதிகள் சேதம் அடைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மும்பையிலிருந்து காந்தி நகர் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த பொழுது பாட்னா மற்றும் மணிநகர் இடையே ரயில் வந்தது. சேதமடைந்த ரயிலை ரயில்வே ஊழியர்கள் சரி செய்து கொண்டிருக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon