--- --:--:-- --

கயிற்றில் கழுத்து இறுக்கி சிறுவன் உயிரிழப்பு..!

6

துரை பழங்காநத்தம் பகுதியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் விளையாடும் பொழுது துணிகள் காயப் போடுவதற்காக கட்டியிருந்த கயிற்றில் கழுத்து இறுக்கமாகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

விளையாடும் போது ஏற்பட்ட விபரீதத்தால் அந்த பகுதியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon