--- --:--:-- --

17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்..!

6

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே கூட்டு பாலியல் அச்சுறுத்தல் காரணமாக 17 வயது சிறுமி ஒருவர் மண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தார். 17 வயது சிறுமி ஒருவர் கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி அங்குள்ள மாந்தோப்பில் சென்றுள்ளார்.

 

5 பேர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அதை வீடியோ எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன சிறுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

 

உடனடியாக பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon