இளம் பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்ட இளைஞர்..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இளம் பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த மூத்த மகன் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்த தமிழ் ஆபாச வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





