மின்னல் இடித்த வீடியோ வைரல்..!
அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதியில் வழக்கத்திற்கு மாறாக மேலே மின்னல் இடித்ததை நேர்த்தியாக ஒருவர் படம்பிடித்துள்ளார். மின்னல் நேராக இடித்தது போல் உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





