--- --:--:-- --

சவுக்கு சங்கருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை..!

9

நீதித்துறையை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்ற அவதூறு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon