மவுண்ட் பைக்கிங் செய்யும் இளைஞர்களின் வீடியோ வைரல்..!
இங்கிலாந்தில் மவுண்ட் பைக்கிங் செய்து சவாலான சாலைகளில் சறுக்கி விழும் இளைஞர்களின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மவுண்ட் பைக்கிங் எனப்படும் மலைகளின் கரடுமுரடான சாலைகளில் பைக் ஓட்டுவதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வேகமாக செல்லும் இளைஞர்கள் விழுகின்றனர். இதனை பார்க்கும் நமக்கு தலை சுற்றுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





