நட்புக்கு உதாரணமாக வெளியான வீடியோ வைரல்..!
நட்புக்கு உதாரணமாக இணையத்தில் வலம் வரும் வீடியோக்கள் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட வைக்கும். அதே வேளையில் ஒரு வீடியோவில் வருவது போல வேடிக்கையாகவும் இருக்கும். இன்ஸ்டாவில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் வீடு திரும்பும் போது அதில் ஒரு மாணவியின் காலனி பிய்ந்து விடுகிறது.
இதை கவனித்த மாணவியின் ஆண் நண்பர் ஒருவர் அங்கேயே அமர்ந்து பார்த்து பார்த்து சரி செய்கிறார். இதே நண்பனின் தோளில் கை வைத்து கொண்டு இருக்க தோழியுடன் பேசிக் கொண்டு உள்ளார். அந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





