எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை..!
எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிராமப் புறங்களில் தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு என்ற புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு சுமார் 500 கோடி இழப்பு என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





